Meaning : பார்க்கும் செயல்.
Example :
கருடனின் பார்வை மிகவும் கூர்மையானது
Synonyms : பார்த்தல்
Translation in other languages :
देखने की क्रिया या ढंग।
उनकी दृष्टि देखकर ही हम समझ गए कि वे बहुत गुस्से में हैं।बिना सिर फेरे हुए बगल की ओर देखने की क्रिया।
वह मेरी तरफ कनखी से देख रहा है।The act of directing the eyes toward something and perceiving it visually.
He went out to have a look.Meaning : பார்க்கும் செயல்.
Example :
கண்ணனின் பார்வை என் மீது விழுந்தது
Meaning : ஒரு எல்லைவரை கண்கள் நோக்கும் பார்வைதிறன்
Example :
நான் அவரை என் பார்வையிலிருந்து மறையும் வரைப் பார்த்துக்கொண்டிருந்தேன்
Synonyms : கண்
Translation in other languages :
* आँख का दृष्टि-क्षेत्र या दृष्टि-सीमा या जहाँ तक आँख से देखा जा सकता हो।
मैं उन्हें तब तक देखता रहा जब तक वे मेरी दृष्टि से बाहर नहीं हो गए।Meaning : பார்க்கும் செயல்
Example :
அவனுடைய பார்வையைப் பார்த்தவுடனேயே அவன் கோபமாக இருப்பது தெரிந்தது.