Meaning : ஒருவரின் குணம், புகழ் முதலியவற்றை பாட்டு மூலமாக செய்யும் வர்ணனை
Example :
பழங்காலத்தில் புலவர்கள் மன்னாதி - மன்னர்களின் பெயரைச் சொல்லி துதிப்பாடுவதில் ஒருபோதும் களைப்படைந்ததில்லை
Synonyms : கீர்த்திசெய்தல், துதிப்பாடுதல், புகழ்கூறல், புகழ்பாடுதல், வர்ணித்தல்
Translation in other languages :
किसी के गुण, यश, प्रशंसा आदि का गीत के माध्यम से वर्णन।
प्राचीन काल में बंदीजन अपने राजा-महाराजाओं का यशोगान करते नहीं थकते थे।Meaning : யாராவது ஒருவரை நன்றாக வேலை செய்வதற்காக அவரை புகழ்வது அல்லது பாராட்டும் செயல்
Example :
நற்சங்கம் மண்டல சேட் ஆத்மராமை பாராட்டிக் கொண்டிருந்தார்
Synonyms : எடுத்தேத்துதல், சிலாகை, துதித்தல், துத்தியம், தோத்திரம், பரிமளிப்பு, புகழ்ச்சி, பூஷித்தல், மகிமைப்படுத்துதல், மெச்சுதல்
Translation in other languages :
किसी के कोई अच्छा काम करने पर साधु-साधु कहकर उसकी प्रशंसा या आदर करने की क्रिया।
सत्संग मंडली सेठ आत्माराम को साधुवाद दे रही थी।Enthusiastic approval.
The book met with modest acclaim.