Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பாம்பு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பாம்பு   பெயர்ச்சொல்

Meaning : விஷம் உடையது விஷம் இல்லாதது என இருவகைகளிலும் காணப்படும் நீண்ட உடலையும் வழவழப்பான தோலையும் உடைய, கால் இல்லாத உயிரினம்.

Example : இந்தக் காட்டில் பலவிதமான விஷப் பாம்புகள் உள்ளன

Synonyms : சர்பம், நாகம்


Translation in other languages :

Limbless scaly elongate reptile. Some are venomous.

ophidian, serpent, snake

Meaning : கஷ்யபின் வம்சத்தில் வந்த பாதாளத்தில் வசிப்பதாக கருதப்படுவது

Example : நாகத்திற்கு எட்டு குலம் இருப்பதாக கருதப்படுகிறது.

Synonyms : நாகம்


Translation in other languages :

कद्रु से उत्पन्न कश्यप के वंशज जिनका निवास पाताल में माना गया है और जो साँप जैसे होते हैं।

नागों के आठ कुल माने गए हैं।
कद्रुज, कद्रुसुत, नाग, पातालौका, भुजंग, भुजंगम

An imaginary being of myth or fable.

mythical being

Meaning : விஷம் உடையது, விஷம் இல்லாதது என இரு வகையிலும் காணப்படும் நீண்ட உடலையும் வழவழப்பான தோலையும் உடைய, கால் இல்லாத உயிரினம்.

Example : அந்த பாம்பு படம் எடுக்கிறது

Synonyms : சர்பம், நாகம்


Translation in other languages :

फन वाला जहरीला साँप।

उसे नाग ने डँस लिया।
नाग

Venomous Asiatic and African elapid snakes that can expand the skin of the neck into a hood.

cobra