Meaning : மண்ணிலான அகலமான வாயையுடைய ஒரு பாத்திரம்
Example :
கோடை நாட்களில் சீதா பானையில் குடிக்க தண்ணீர் வைத்தாள்
Translation in other languages :
Meaning : குழியான வடிவத்திலிருக்கும் மண் அல்லது கல்லிலான ஒரு பாத்திரம்
Example :
பானையில் ஊறுகாய் வைக்கப்பட்டுள்ளது
Translation in other languages :
Meaning : பெரிய மண் பானை
Example :
பயணிகள் குடிப்பதற்காக சேட்ஜி முனையில் பெரிய பானையில் நீர் வைத்தான்
Synonyms : பெரிய மட்பாண்டம்
Translation in other languages :