Meaning : நடிப்பவர் தான் ஏற்றிருக்கும் பாத்திரத்திற்கு ஏற்பச் செய்து கொள்ளும் அலங்கார ஒப்பனை.
Example :
இந்த படத்தில் அபிதாப்பின் வேடம் நன்றாக இருக்கிறது
Synonyms : வேடம்
Translation in other languages :
An actor's portrayal of someone in a play.
She played the part of Desdemona.Meaning : பொருள்களை வைத்தல், நீர் பிடித்து வைத்தல் போன்ற வீட்டு வேலைகளுக்குப் பயன்படும் உலோகம், பீங்கான், மண், முதலியவற்றால் ஆன கொள்கலன்.
Example :
அவன் நாய்க்கு மண் பாத்திரத்தில் பால் கொடுக்கிறான்
Translation in other languages :
Any object that can be used to hold things (especially a large metal boxlike object of standardized dimensions that can be loaded from one form of transport to another).
containerMeaning : பொருள்களை வைத்தல், நீர் பிடித்து வைத்தல் போன்ற வீட்டு வேலைகளுக்குப் பயன்படும், இவை உலோகம், பீங்கான் முதலியவற்றால் ஆன கொள்கலன்.
Example :
வேலைக்காரி பாத்திரங்களை சுத்தமாக கழுவினால்
Translation in other languages :
Meaning : நீர் பிடித்துவைத்தல், பொருள்களை வைத்தல் போன்ற காரியங்களுக்குப் பயன்படும் உலோகம், மண் முதலியவற்றால் ஆன கொள்கலன்.
Example :
உலோகத்தால் பாத்திரம் செய்யப்படுகிறது
Translation in other languages :
Metal or earthenware cooking vessel that is usually round and deep. Often has a handle and lid.
potMeaning : கதை, நாடகம் போன்றவற்றில் படைப்பாளியால் உருவாக்கப்படுபவர்
Example :
அர்சுனன் வேடத்தில் நடித்தப் பாத்திரம் நன்றாக இருந்தது.
Translation in other languages :
Meaning : ஒருவரின் உண்மையான இயல்பு
Example :
என் தந்தை என் நம்பிக்கைக்குரிய பாத்திரம் ஆவார்.
Synonyms : தகுதி
Translation in other languages :