Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பாதுகாப்பு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பாதுகாப்பு   பெயர்ச்சொல்

Meaning : பொறுப்போடு மேற்கொள்ளப்படும் கவனிப்பு

Example : நல்லவிதமாக பராமரித்தால் பொருட்கள் பாதுகாப்புடன் இருக்கும்

Synonyms : கவனிப்பு


Translation in other languages :

किसी चीज़ या काम की देख-रेख करते हुए उसे बनाए रखने और अच्छी तरह चलाए रखने की क्रिया या भाव।

अच्छे रख-रखाव से वस्तुएँ ज्यादा दिनों तक सुरक्षित रहती हैं।
अधिकर्म, अनुरक्षण, अरस-परस, अरसन-परसन, अरसनपरसन, अरसपरस, अवेक्षा, देख-भाल, देखभाल, देखाभाली, रख रखाव, रख-रखाव, रखरखाव, सँभाल, संधारण, संभाल, साज सँभाल

Activity involved in maintaining something in good working order.

He wrote the manual on car care.
care, maintenance, upkeep

Meaning : ஏதாவது ஒரு செல்வத்தை பாதுகாப்பாக வைப்பதற்காக அல்லது ஏதாவது ஒரு நபரை ஓடாமல் தடுப்பதற்காக தன்னுடைய அதிகாரம் அல்லது பாதுகாப்பில் வைக்கும் செயல்

Example : பரத் சாகை மூன்று மாதங்கள் வரை போலீஸ் பாதுகாப்பில் வைத்தது

Synonyms : காவல், பாதுகாவல்


Translation in other languages :

किसी संपत्ति को रक्षित रखने के लिए अथवा किसी व्यक्ति को भागने आदि से रोकने के लिए अपने अधिकार या रक्षा में लेकर रखने की क्रिया या भाव।

भरत शाह को तीन महीने तक पुलिस अभिरक्षा में रखा गया था।
अभिरक्षण, अभिरक्षा, अमीनी

Meaning : தீங்கு, அழிவு, சேதம் போன்றவை நேராமல் தடுக்கும் காவல் அல்லது கண்காணிப்பு

Example : காஷ்மீர் மக்கள் பாதுகாப்பில்லாமல் இருக்கின்றனர்

Meaning : எதிர்காலத்திற்காக அல்லது எதிர்காலத் தேவையின் காரணமாக அல்லது காப்பாற்றும் செயல்

Example : எதிர்காலத்தில் வரும் துன்பங்களிலிருந்து பாதுகாப்பின் மூலமாக நம்மை காத்துக்கொள்ள முடியும்


Translation in other languages :

भविष्य आदि के लिए या आगे की आवश्यकता के कारण अलग या बचाकर रखने की क्रिया।

संरक्षण द्वारा भविष्य की कठिनाइयों से बचा जा सकता है।
संरक्षण

The act of keeping back or setting aside for some future occasion.

reservation

Meaning : தீங்கு, அழிவு, சேதம் போன்றவை நேராமல் தடுக்கும் காவல் அல்லது கண்காணிப்பு

Example : இன்று சமூகத்தின் பாதுகாப்பு ஆபத்தில் இருக்கிறது

Synonyms : ஆபத்தின்மை, பத்திரம்


Translation in other languages :

सुरक्षा का अभाव।

कश्मीरी पंडितों में असुरक्षा की भावना बढ़ती जा रही है।
असुरक्षा, ग़ैरहिफ़ाज़त, गैरहिफाजत

सुरक्षित होने या रहने की अवस्था।

आज समाज की सुरक्षितता खतरे में है।
नेता ने अपनी तथा अपने परिवार की सुरक्षितता की दृष्टि से आतंकियों से हाथ मिला लिया।
महफूजता, सुरक्षितता

विपत्ति, आक्रमण, हानि, नाश आदि से बचाने की क्रिया।

दुर्दिन में उसने अपनी रक्षा के लिए भगवान को पुकारा।
अमान, अवन, आवार, एहतियात, परिपालन, प्रतिरक्षा, बचाव, रक्षण, रक्षा, रक्षिका, रक्षिता, हिफ़ाज़त, हिफाजत

The state of being subject to danger or injury.

insecurity

Protection from harm.

Sanitation is the best defense against disease.
defence, defense

The state of being certain that adverse effects will not be caused by some agent under defined conditions.

Insure the safety of the children.
The reciprocal of safety is risk.
safety

Meaning : அழிவு, தாக்குதல், ஆபத்து முதலியவை ஏற்படாமல் தடுக்கும் பாதுகாப்பு.

Example : விவசாயி வயலை காவல் காக்கிறார்

Synonyms : காவல்


Translation in other languages :

रक्षा करने की क्रिया या भाव।

किसान खेतों की रखवाली कर रहा है।
अवधान, देख-रेख, देखरेख, रखवाई, रखवारी, रखवाली, संरक्षण, हिफ़ाज़त, हिफाजत

The activity of protecting someone or something.

The witnesses demanded police protection.
protection

Meaning : பாதுகாக்கும் செயல் அல்லது ஆபத்திலிருந்து காக்கும் செயல்

Example : குளிர்கிடங்குகளில் பழங்கள்,காய்கறிகள் போன்றவை பாதுகாப்பு முறையில் வைக்கப்பட்டுள்ளது


Translation in other languages :

संरक्षित करने की क्रिया या खराब होने या खतरे से बचाने की क्रिया।

ठंडे गोदामों में फल, सब्जियों आदि का संरक्षण किया जाता है।
संरक्षण

The activity of protecting someone or something.

The witnesses demanded police protection.
protection

Meaning : நல்ல முறையில் பாதுகாக்கப்படுகின்ற நிலை

Example : தேசத்தின் பாதுகாப்பு இராணுவ வீரர்களின் மனம் தளரா உழைப்பில் காக்கப்படுகிறது.


Translation in other languages :

अच्छी तरह की जाने वाली रक्षा।

यह देश आभारी है उन वीरों का जो देश की सुरक्षा के लिए सीमाओं पर तैनात हैं।
क्षेम, प्रोटेक्शन, संरक्षण, सरपरस्ती, सिक्युरटी, सिक्युरिटी, सुरक्षा, सेक्यूरिटी, सेफ्टी, हिफ़ाज़त, हिफाजत

The activity of protecting someone or something.

The witnesses demanded police protection.
protection

Meaning : தீங்கு, அழிவு, சேதம் போன்றவை நேராமல் தடுக்கும் காவல் அல்லது கண்காணிப்பு.

Example : விபத்து காலத்தில் அவன் என்னை பாதுகாப்புச் செய்தான்

Meaning : மற்றவர்களுடைய பாதுகாப்பில் இருத்தல்

Example : ராமு தன் கடைக்கு பாதுகாப்பு வேண்டி ஒரு ஆளை நியமித்திருந்தான்.

Synonyms : காவல்


Translation in other languages :

आर्थिक नुकसान से बचाव या अपने व्यापार आदि की रक्षा।

बीमा विपत्ति के समय संरक्षण देता है।
संरक्षण