Meaning : ஒன்றை அல்லது ஒருவரை பாதுகாக்கும் பணி செய்பவர்.
Example :
மந்திரியின் பாதுகாவலரின் உடம்பில் துப்பாக்கி குண்டு நுழைந்தது
Synonyms : பாதுகாவலர்
Translation in other languages :
एक प्रकार का अर्धसैनिक संगठन जो स्वतंत्र भारत में स्थानीय शांति और सुरक्षा के उद्देश्य से बनाया गया है।
गणतंत्र दिवस के अवसर पर गृहरक्षक दल की भी तैनाती की गयी है।A volunteer unit formed to defend the homeland while the regular army is fighting elsewhere.
home guardMeaning : மக்கள் நலனைப் பாதுகாப்பதற்காக இருக்கும் ஒரு குழு அல்லது அமைப்பு
Example :
அவனை பிடிப்பதற்காக காவலர் வந்திருக்கின்றனர்
Synonyms : காவலன், காவலர், காவலாள், பரிசரண்
Translation in other languages :
The department of local government concerned with enforcing the law and preventing crime.
police department