Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பாதுகாப்பான from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பாதுகாப்பான   பெயரடை

Meaning : பாதுகாப்பான

Example : இருட்டும் முன்பே நாங்கள் பாதுகாப்பான இடத்திற்குச் சென்றுவிட்டோம்.


Translation in other languages :

जो ऐसी स्थिति में हो कि उसकी कोई हानि न हो सके।

अँधेरा होने से पहले ही हमलोग एक सुरक्षित स्थान पर पहुँच गये थे।
निरापद, महफूज, महफूज़, सुरक्षित

Meaning : ஒன்றில் வீணான சந்தேகம் இல்லாதது

Example : பாதுகாப்பான எதிர்காலத்தின் கற்பனை அவசியமா அல்லது இல்லையா


Translation in other languages :

जिसमें अनर्थ की आशंका न हो।

निरापद भविष्य की कल्पना अवश्य की जा सकती है पर ऐसा ही हो यह ज़रूरी तो नहीं है।
निरापद

Thought to be devoid of risk.

risk-free, riskless, unhazardous

Meaning : ஒருவர் உணரும் பத்திரமான நிலை

Example : முதலமைச்சருக்குப் பாதுகாப்பு இன்னும் மிக அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளது

Meaning : நான்கு பக்கமும் பாதுக்காப்பான

Example : ராஜாவின் பாதுகாப்பான கோட்டையில் வந்தடைவது மிகவும் கடினமாக இருக்கிறது

Synonyms : அரணிருக்கும், அரணுள்ள, காவலிருக்கக்கூடிய, காவலிருக்கும், காவலுள்ள, பாதுகாப்புள்ள


Translation in other languages :

चारों ओर से सुरक्षित।

राजा के अभिरक्षित दुर्ग में पहुँचना बहुत कठिन है।
अभिरक्षित, परिरक्षित

Meaning : ஒருவர் உணரும் பத்திரமான நிலை.

Example : தங்கள் மகன் என்னிடம் பாதுகாப்பாய் இருக்கிறான்

Synonyms : தீங்கில்லாத, பத்திரமாக


Translation in other languages :

जिसकी अच्छी तरह रक्षा की गई हो।

आपका लड़का मेरे पास सुरक्षित है।
अनन्यहृत, महफूज, महफूज़, सुरक्षित, सेफ

जिससे रक्षा हो।

उसने रक्षात्मक रवैया अपनाते हुए कहा।
रक्षात्मक, संरक्षात्मक, सुरक्षात्मक

Intended or appropriate for defending against or deterring aggression or attack.

Defensive weapons.
A defensive stance.
defensive

Free from danger or the risk of harm.

A safe trip.
You will be safe here.
A safe place.
A safe bet.
safe