Meaning : அப்பா அல்லது அம்மாவின் பெற்றோரில் பெண்.
Example :
என்னுடைய பாட்டியே என்னை வளர்த்தார்
Translation in other languages :
Meaning : தாத்தாவின் மனைவி
Example :
என்னுடைய பாட்டி என்னுடைய தாத்தாவிற்கு முன்னரே சொர்க்கத்திற்குச் சென்றார்
Translation in other languages :
परनाना की पत्नी।
मेरी परनानी मेरे परनाना से पहले ही स्वर्ग सिधार गयी थीं।A mother of your grandparent.
great grandmotherMeaning : வயது முதிர்ந்தவள்.
Example :
திவாகர் ஒரு கிழவிக்கு சாலையைக் கடக்க உதவி செய்துக்கொண்டிருந்தான்
Synonyms : கிழவி, கெழவி, முதியவள், மூதாட்டி, வயசானவள், வயதானவள், வயதுமுதிர்ந்தவள்
Translation in other languages :
वह स्त्री जो बुढ़ापे में पहुँच गयी हो या जिसकी अवस्था साठ वर्ष से अधिक हो गयी हो।
दिवाकर एक बुढ़िया को सड़क पार करा रहा था।A woman who is old.
old womanMeaning : பெற்றோரின் தாய்
Example :
என்னுடைய பாட்டி இறந்து விட்டார்
Translation in other languages :