Meaning : ஒரு வகை மெல்லிய புல் அல்லது நுண்ணிய தாவரத்தின் வலை
Example :
குளக்கரையின் கோயிலின் படிகளில் அதிகமான பாசிக் காணப்படுகிறது
Translation in other languages :
एक प्रकार की महीन घास या सूक्ष्म वनस्पति जाल।
तालाब किनारे के मंदिर की सीढ़ियों पर बहुत काई जमी है।Tiny leafy-stemmed flowerless plants.
mossMeaning : உலோகம், பித்தளை பாத்திரங்களில் உருவாகும் ஒரு வகை பச்சைபாசி
Example :
புளியால் தேய்ப்பதால் பாசிப்போய்விடுகிறது
Translation in other languages :
Meaning : நீரின் அடிப்பாகத்தில் உறையக்கூடிய மெல்லிய தாவரம்
Example :
பானையை தினமும் சுத்தம் செய்யாததால் அதில் பாசி படிந்திருக்கிறது
Translation in other languages :
पानी की सतह पर जमने वाली अशुद्धि या सूक्ष्म वनस्पति।
घड़े को प्रतिदिन साफ न करने पर उसमें काई जम जाती है।A film of impurities or vegetation that can form on the surface of a liquid.
scum