Meaning : மிகவும் தீவிரமான விசம் இருக்கும் ஒரு வெள்ளை நிற உபத்தாது
Example :
பாசானம் சாப்பிட்ட உடனே அவனுடைய வாழ்க்கை முடிவடைந்துவிட்டது
Translation in other languages :
A white powdered poisonous trioxide of arsenic. Used in manufacturing glass and as a pesticide (rat poison) and weed killer.
arsenic, arsenic trioxide, arsenous anhydride, arsenous oxide, ratsbane, white arsenicMeaning : உட்கொள்வதன் மூலம் அல்லது உடலினுள் செலுத்தப்படுவதன் மூலம் மரணத்தை ஏற்படுத்தக் கூடிய தன்மை வாய்ந்த பொருள்.
Example :
சமுத்திரத்தை கடைந்ததால் கிடைத்த விஷத்தை சிவபெருமாள் குடித்தார்
Synonyms : நஞ்சு, விசம், விஷம்
Translation in other languages :
Any substance that causes injury or illness or death of a living organism.
poison, poisonous substance, toxicant