Meaning : ஒருவரின் நடத்தையில் காணப்படும் மேம்போக்கான நிலை
Example :
ஆள் வரும் சத்தம் கேட்டதும் தூங்குவது போல் பாசாங்கு செய்தான்.
Synonyms : கபட நாடகம்
Translation in other languages :
वह आचरण, काम आदि जिसमें ऊपरी बनावट का भाव रहता है।
संत कबीर ने पाखंड पर तीखा व्यंग किया है।Pretending that something is the case in order to make a good impression.
They try to keep up appearances.