Meaning : ஒரு எண்ணிக்கையிலிருந்து மற்றொரு எண்ணைக் கழித்தால் எஞ்சியிருப்பது.
Example :
நான் பாக்கியுள்ள பணத்தை வாங்கச் சென்றிருந்தேன்
Synonyms : எஞ்சிய
Translation in other languages :
Meaning : உண்ட பின்பு மிஞ்சியுள்ள உணவுப்பொருள்.
Example :
மீதமுள்ள உணவை உண்ண வேண்டாம்
Synonyms : எஞ்சியுள்ள, மீதமுள்ள
Translation in other languages :