Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பாக்கித்தொகை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பாக்கித்தொகை   பெயர்ச்சொல்

Meaning : செலுத்த வேண்டிய மொத்தத் தொகையை ஏதேனும் ஒரு விகிதப்படி பகுத்துக்கொண்டு குறிப்பிட்ட காலத்துக்கு இவ்வளவு என்று நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் செலுத்தும் முறை

Example : வட்டிக்காரன் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியிலேயே தவணைத்தொகையை வசூலிக்க வருகிறான்

Synonyms : தவணைத்தொகை, மீதித்தொகை


Translation in other languages :

वह रुपया जो दूसरे से पाना या प्राप्त करना हो।

साहूकार हर महीने पहली तारीख़ को ही पावना लेने घर पहुँच जाता है।
पाना, पावना, प्राप्तव्य धन, प्राप्यधन, बकाया, लहना

A payment that is due (e.g., as the price of membership).

The society dropped him for non-payment of dues.
due