Meaning : தங்கம், வெள்ளி முதலியவற்றில் கலப்பிடமில்லாதவை.
Example :
இது சுத்தமான தங்கத்தால் ஆனது
Synonyms : சுத்தமான, சுத்தமுள்ள, தூய்மையான, தூய்மையுள்ள, பவித்திரமான
Translation in other languages :
Free of extraneous elements of any kind.
Pure air and water.