Meaning : சீர்கேடு அல்லது பழுதான நிலையை அடைதல்
Example :
அவன் ழழுதடைந்த இயந்திரத்தை சரிசெய்து கொண்டிருந்தான்
Synonyms : இயல்பற்ற, ஒழுங்கில்லாத, கெட்டுப்போன
Translation in other languages :
जिसमें किसी प्रकार का विकार हो गया हो।
कारीगर बिगड़ी मशीन को सुधार रहा है।Harmed or injured or spoiled.
I won't buy damaged goods.Meaning : ஒன்று செய்வதில் நல்ல நிலைமையில் இல்லாத ( மோட்டார் வண்டி )
Example :
நீங்கள் இந்த பழுதான வண்டியை கொடுத்துவிட்டு பதிலாக ஏன் புதிய வண்டியை வாங்க முடியவில்லை
Translation in other languages :
वह जो चलती तो हो पर अच्छी अवस्था में न हो (मोटर-गाड़ी)।
आप इस खटारा गाड़ी को लेने की बजाय क्यों नहीं नई गाड़ी खरीद लेते।