Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பழமையான from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பழமையான   பெயரடை

Meaning : பழங்காலத்தோடு தொடர்புடைய

Example : இந்த அருங்காட்சியகத்தில் மிகவும் பழமையான பொருட்களை அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது

Synonyms : தொன்மையான, பழமைவாய்ந்த


Translation in other languages :

पुरातत्त्व का या पुरातत्त्व से संबंधित।

इस संग्रहालय में बहुत सारी पुरातात्त्विक वस्तुओं को सहेजकर रखा गया है।
पुरातात्त्विक

Related to or dealing with or devoted to archaeology.

An archaeological dig.
A dramatic archaeological discovery.
archaeologic, archaeological, archeologic, archeological

Meaning : மிகவும் பழைய

Example : மிகவும் பழமையான வெல்லம் மருந்துக்காக பயன்படுத்தப்படுகிறது

Synonyms : நாட்பட்ட, நாளான, நாள்பட்ட, பழைய


Translation in other languages :

बहुत ही पुराना।

दिनारु गुड़ का प्रयोग दवा के रूप में होता है।
दिनारु

Meaning : மிகவும் பழமையான

Example : வேதம் இந்து தர்மத்தின் பழங்கால நூல் ஆகும்

Synonyms : தொன்மையான, பழங்கால


Translation in other languages :

सबसे प्राचीन या सबसे पुराना।

वेद हिंदू धर्म के प्राचीनतम ग्रंथ हैं।
प्राचीनतम

Very old.

An ancient mariner.
ancient

Meaning : பயன்பாடு, செயல்பாடும், பழக்கம் போன்றவற்றில் வெகு நாட்களாக இருந்து வரும்.

Example : அவன் பழமையான நாகரீகத்தை கற்கிறான்


Translation in other languages :

इस समय से पहले का या जो पूर्व काल से संबंधित हो।

कल मैं एक पुराने किले को देखने गया था।
अपर, आहत, कदीम, पिछला, पुराना, पूर्व कालिक, पूर्व कालीन, पूर्व-कालिक, पूर्व-कालीन, पूर्वकालिक, पूर्वकालीन, प्राचीन

Belonging to some prior time.

Erstwhile friend.
Our former glory.
The once capital of the state.
Her quondam lover.
erstwhile, former, old, one-time, onetime, quondam, sometime

Meaning : ஏதாவதொரு பொருள் பழமையாகிப் போனக் காரணத்தால் இதன் சிறப்பு மிகவும் குறைவாக இருப்பது

Example : நாங்கள் இந்த பழைய இலக்கிய பரம்பரைகளை விட்டுவிட்டோம்

Synonyms : தொன்மையான, பழைய


Translation in other languages :

कोई चीज या बात जिसका महत्त्व या मान, पुराने पड़ने के कारण बहुत कम हो गया हो।

हमें इन जर्जर साहित्यिक परम्पराओं को छोड़ना होगा।
जर्जर