Meaning : முற்காலத்தை குறிப்பவை.
Example :
இந்த பொருட்காட்சியகத்தில் பண்டையகாலப் பொருட்கள் அதிகம் உள்ளன
Synonyms : பண்டையகால, பண்டையகாலத்திய, பழங்காலத்திய, முந்தையகாலத்திய, முற்கால, முற்காலத்திய
Translation in other languages :
Meaning : காலம் அல்லது வரிசையில் பார்வையில் முன்னே உள்ளது
Example :
பழங்கால இந்தியா மற்றும் தற்போதுள்ள இந்தியாவில் போதிய இடைவெளி இருக்கிறது என்னுடைய பழைய வீடு பெரியதாக இருக்கிறது
Synonyms : பழைய, முன்னால் உள்ள, முன்னே உள்ள
Translation in other languages :