Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : பள்ளம் தோண்டும் செயல்
Example : சில விதைகளை விதைப்பதற்கு முன்பு அதற்கு பள்ளம் தோண்ட வேண்டியிருக்கிறது
Synonyms : குழி
Translation in other languages :हिन्दी English
तर करने या भिगाने की क्रिया।
The act of making something wet.
Meaning : அறிகிலிருக்கும் பிற பகுதிகளைவிடத் தாழ்ந்த பகுதி நிலத்தில் இருக்கும் அல்லது உண்டாகும் பெரியக்குழி
Example : ஒரு குருடன் பள்ளத்தில் விழுந்துவிட்டான்.
Synonyms : ஆழம், குழி
गहरा तल या स्थान।
A sizeable hole (usually in the ground).
Install App