Meaning : ஒன்றின் நிறம் அதிகமாக இருப்பது
Example :
ஜோக்கர் பகட்டான ஆடை அணிந்திருந்தான்
Synonyms : பகட்டான, பளபளக்ககூடிய, பளபளக்கும், மினுமினுப்பான, மின்னக்கூடிய, மின்னும்
Translation in other languages :
Meaning : பளபளப்பான
Example :
அவளுடைய பளபளப்பான முகம் அனைவரையும் வசீகரித்தது.