Meaning : ஒரே வடிவமாக இல்லாதது
Example :
இந்த கோயிலில் சிவனின் பல்வேறு விதமான சிலைகள் இருக்கின்றன
Synonyms : பலமாதிரியான, பலவகையான, பலவிதமான
Translation in other languages :
Unlike in nature or quality or form or degree.
Took different approaches to the problem.