Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பலவீனமான from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பலவீனமான   பெயரடை

Meaning : குணம், தகுதி, திறமை போன்றவற்றில் குறைவு

Example : அவர்கள் கணிதத்தில் பலவீனமான மாணாவர்களைப் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்

Synonyms : பலமில்லாத


Translation in other languages :

किसी गुण, योग्यता, कौशल आदि में कम।

वे गणित में कमजोर छात्रों को पढ़ा रहे हैं।
कमजोर, ढीला-ढाला

Meaning : பலவீனமான

Example : அவன் பலவீனமான மட்ட குதிரை மேல் சவாரி செய்தான்.


Translation in other languages :

बहुत दुर्बल या दुबला और कमज़ोर।

वह मरियल टट्टू पर सवार है।
मरायल, मरियल

Meaning : மிகவும் மெலிந்து இருப்பது

Example : நோய்வாய்ப்பட்ட காரணத்தால் அவன் மிகவும் பலவீனமான நிலையில் இருக்கிறான்

Synonyms : பலமற்ற, பலமில்லாத, பலவீனமடைந்த


Translation in other languages :

जो बहुत ही दुबला पतला हो।

बचपन से ही वह सींकिया पहलवान है।
अति क्षीणकाय, सींकिया पहलवान, हड़ीला

Being very thin.

A child with skinny freckled legs.
A long scrawny neck.
Pale bony hands.
boney, bony, scraggly, scraggy, scrawny, skinny, underweight, weedy

Meaning : ஒன்றில் பலவீனமாக இருப்பது

Example : இன்றைய பெண்கள் பலமற்ற பெண்களாக இல்லை

Synonyms : உரமற்ற, தெம்பற்ற, பலமற்ற, வலிமையற்ற


Translation in other languages :

जो कमज़ोर हो (स्त्री)।

आज की नारी अबला नहीं है।
अबला