Meaning : உடல், அமைப்பு போன்றவை குறித்து வரும் போது உறுதி, வலு, சக்தி போன்றவை இல்லாத அல்லது குறைந்த நிலை.
Example :
வலுவில்லாத பொருள்கள் சீக்கிரம் உடைந்துவிடுகிறது
Synonyms : தளர்ச்சியான, வலுவில்லாத
Translation in other languages :