Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பலதரப்பட்ட from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பலதரப்பட்ட   பெயரடை

Meaning : பல்வேறு வகையின் முழுமை அல்லது நிறைவு

Example : இந்தியா வளமான பண்பாட்டு சொத்து மேலும் பலவிதமான பூமிகளைக் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க ஒரு விசாலமான நாடு

Synonyms : பலவிதமான, பல்வேறுபட்ட


Translation in other languages :

विविधता से पूर्ण या भरा हुआ।

भारत समृद्ध सांस्कृतिक विरासत और वैविध्यपूर्ण ऐतिहासिक पृष्ठभूमि वाला एक विशाल देश है।
विविधतापूर्ण, वैविध्यपूर्ण

Meaning : பலவிதமானட

Example : நாங்கள் பலதரப்பட்ட பண்பாட்டு நிகழ்ச்சிகளைப் பார்த்து மகிழ்ந்தோம்

Synonyms : பலபடியான, பலவகையான, பலவிதமான


Translation in other languages :

अनेक प्रकार का।

हमनें बहुविध सांस्कृतिक कार्यक्रमों का आनंद लिया।
बहुविध