Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பற்றில்லாத from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பற்றில்லாத   பெயரடை

Meaning : ஒருவர் தனக்குப் பிடிக்காத ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாகக் கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு இல்லாத தன்மை.

Example : அவன் இந்த வேலையில் விருப்பமில்லாதவனாக இருக்கிறான்

Synonyms : ஆசையற்ற, ஆசையில்லாத, பற்றுஅற்ற, பிரியமற்ற, பிரியமில்லாத, வாஞ்சையற்ற, வாஞ்சையில்லாத, விருப்பமற்ற, விருப்பமில்லாத


Translation in other languages :

Having or feeling no desire.

A very private man, totally undesirous of public office.
undesiring, undesirous

Meaning : ஆசையில்லாமல் இருக்கக்கூடிய

Example : யோகி பற்றற்ற மனிதராக இருக்கிறார்

Synonyms : ஆசையில்லாத, பற்றற்ற


Translation in other languages :

निष्काम भाव से काम करने वाला।

योगी निष्कामी होते हैं।
अकामी, निष्कामी

Meaning : ஒருவர் தான் வசிக்கும் இடத்தை விட்டு சுற்றித் திரிவது

Example : பற்றற்ற நபர் குறிப்பிட்ட நோக்கமின்றி திரிந்து கொண்டிருக்கிறார்

Synonyms : பற்றற்ற


Translation in other languages :

जिसे अपने निवास स्थान से मार या उजाड़कर भगा दिया गया हो।

उद्वासित व्यक्ति मारा-मारा फिर रहा है।
उद्वासित