Meaning : தேவைக்கும் குறைவாக இருக்கும் அல்லது கிடைக்கும் நிலை.
Example :
கோடைக்காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது
Synonyms : தட்டுப்பாடு
Translation in other languages :
The state of needing something that is absent or unavailable.
There is a serious lack of insight into the problem.Meaning : பற்றாக்குறைகள் மிக குறைவாக இருக்கும் நிலை
Example :
போதாமையின் காரணத்தால் இந்த வருடம் அரசாங்கம் வெளிநாட்டிலிருந்து தானியம் இறக்குமதி செய்கிறது
Synonyms : போதாமை
Translation in other languages :
अपर्याप्त होने की अवस्था या भाव।
अपर्याप्तता के कारण इस साल सरकार को विदेशों से अनाज आयात करना पड़ा।Lack of an adequate quantity or number.
The inadequacy of unemployment benefits.Meaning : உணவு மற்றும் அத்தியவசிய பொருட்கள் கிடைக்காத நிலை.
Example :
பஞ்சத்தால் மக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றன
Synonyms : தட்டுப்பாடு, பஞ்சம்
Translation in other languages :