Meaning : பற்று இல்லாத
Example :
அவன் நாட்டின் மீது பற்றற்ற நிலையில் இருக்கிறார்.
Translation in other languages :
Showing lack of emotional involvement.
Adopted a degage pose on the arm of the easy chair.Meaning : ஆசையில்லாமல் இருக்கக்கூடிய
Example :
யோகி பற்றற்ற மனிதராக இருக்கிறார்
Synonyms : ஆசையில்லாத, பற்றில்லாத
Translation in other languages :
Meaning : ஒருவருக்கு ஏதாவது ஒரு வகையான ஆசை அல்லது பேராசை இல்லாதது
Example :
ஆசையில்லாத துறவிகளே உண்மையானவர்கள்
Synonyms : ஆசையற்ற, ஆசையில்லாத, பற்றுஇல்லாத
Translation in other languages :
Not acquisitive. Not interested in acquiring or owning anything.
unacquisitiveMeaning : உலகப் பற்றினைத் துறந்த
Example :
வயோதிகம், மரணம் ஆகியவற்றைக் கண்ட சித்தார்த்தனின் மனம் பற்றற்ற நிலைக்கு மாறியது.
Translation in other languages :
जिसने सांसारिक वस्तुओं तथा सुखों के प्रति राग अथवा आसक्ति बिलकुल छोड़ दी हो।
विरक्त सिद्धार्थ को कठोर साधना के बाद बोध गया में बोधी वृक्ष के नीचे ज्ञान प्राप्त हुआ।Freed from enchantment.
disenchantedMeaning : ஒருவர் தான் வசிக்கும் இடத்தை விட்டு சுற்றித் திரிவது
Example :
பற்றற்ற நபர் குறிப்பிட்ட நோக்கமின்றி திரிந்து கொண்டிருக்கிறார்
Synonyms : பற்றில்லாத
Translation in other languages :
जिसे अपने निवास स्थान से मार या उजाड़कर भगा दिया गया हो।
उद्वासित व्यक्ति मारा-मारा फिर रहा है।