Meaning : பல் துலக்குவதற்குப் பயன்படுத்தும் ரசாயன அல்லது மூலிகைப் பொடி.
Example :
அவன் ஒவ்வொரு நாளும் காலை-மாலை பற்பொடியால் பற்களை சுத்தம் செய்கிறான்
Synonyms : பல்பொடி
Translation in other languages :
Meaning : பற்பொடி
Example :
அவள் தினமும் பற்பொடி கொண்டு பல் துலக்குவாள்
Translation in other languages :