Meaning : பறை, தம்பட்டம், முரசு
Example :
மருத்துவ முகாமில் கலந்து கொள்ளுமாறு பறை அடித்து மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.
Translation in other languages :
Meaning : முரசு போன்ற தோல் கருவி.
Example :
அவன் பறை வாசிக்கிறான்
Translation in other languages :
A musical percussion instrument. Usually consists of a hollow cylinder with a membrane stretched across each end.
drum, membranophone, tympanMeaning : ராஜாவின் சவாரிக்கு முன்னே அடிக்கக்கூடிய மணி
Example :
பழங்காலத்தில் ராஜா புறப்படும் முன்பே அவனுடைய சேவகர்கள் பறை அடிக்கச் செல்வர்
Translation in other languages :
राजाओं की सवारी के आगे बजनेवाला डंका।
पुराने समय में राजा की सवारी के आगे उनके सेवक गण निशान बजाते हुए चलते थे।Meaning : ஒரு வகையான சிறிய பறை
Example :
ரமேஷ் பறை வாசித்து கொண்டிருக்கிறான்
Translation in other languages :