Meaning : வானவெளியில் வேகமாகச் செல்லுதல்.
Example :
ஆகாயவிமானம் கடலுக்கு மேலே பறந்து கொண்டிருந்தது
Translation in other languages :
आकाश मार्ग से या हवा में होकर एक स्थान से दूसरे स्थान पर जाना।
हवाई जहाज़ समुद्र के ऊपर से उड़ रहा था।Meaning : பற
Example :
புயல் வந்ததால் காய வைத்திருந்த தவிடு பறந்தது.
Translation in other languages :
Meaning : இறைக்கள் மூலம் வானவெளியில் வேகமாகச் செல்லுதல்.
Example :
ஆகாசத்தில் பல வண்ண பட்டங்கள் பறக்கின்றன
Translation in other languages :
Meaning : பற
Example :
சுதந்திர தினத்தன்று தேசியகொடி பறக்க விடப்பட்டது.