Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பருவம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பருவம்   பெயர்ச்சொல்

Meaning : பிறந்ததிலிருந்து அல்லது தோன்றியதிலிருந்து கணக்கிடப்படும் கால அளவு.

Example : சரவணன் என்னை விட இரண்டு வயது பெரியவன்

Synonyms : அகவை, வயசு, வயது


Translation in other languages :

जन्म से लेकर अब तक का जीवन काल या बीता हुआ जीवन काल।

श्याम मुझसे उम्र में दो साल बड़ा है।
अयुष, अवस्था, आयु, आयुर्बल, आयुष, आयुष्य, उमर, उम्र, वय, वयस

The period between birth and the present time.

I have known him all his life.
life

Meaning : தட்பவெப்பநிலையில் குறிப்பிட்ட நிலைக்கான காலம்.

Example : இந்த பருவத்தில் மழை பொய்வது வியப்பாக உள்ளது

Synonyms : காலம், ரிது


Translation in other languages :

प्राकृतिक अवस्थाओं के अनुसार वर्ष के दो-दो महीने के छह विभाग जो ये हैं - वसंत, ग्रीष्म, वर्षा, शरद, हेमंत और शिशिर।

ऋतु परिवर्तन प्रकृति का नियम है।
ऋतु, मौसम, मौसिम, रितु, रुत, समा, समाँ, समां

One of the natural periods into which the year is divided by the equinoxes and solstices or atmospheric conditions.

The regular sequence of the seasons.
season, time of year

Meaning : சில பொருட்கள் கிடைக்கக் கூடிய சமயம்

Example : இந்த இரண்டு மாதங்கள் மாங்காய் காய்க்கும் காலம்.

Synonyms : காலம்


Translation in other languages :

प्राप्ति आदि का उपयुक्त समय ( विशेषतः वृक्षों की फलत आदि के विचार से )।

अभी आम का मौसम आया कहाँ हैं।
मौसम, मौसिम