Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பருவக்காற்று from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பருவக்காற்று   பெயர்ச்சொல்

Meaning : பெரும்பாலும் தெற்கு ஆசியப் பகுதிகளில் குறிப்பிட்ட காலத்தில் மட்டும் கடலிலிருந்து நிலப்பகுதிக்குள் குறிப்பிட்ட திசையில் வீசி மழை பெய்யச் செய்யும் காற்று.

Example : பருவகாற்றின் தாமதத்தால் விவசாயம் பாதிக்கப்பட்டது


Translation in other languages :

भारतीय महासागर से बहनेवाली एक वायु जिसके चलने से भारत में वर्षा होती है।

इस बार मानसून के देर से आने के कारण खेती पिछड़ गई।
बरसाती हवा, मानसून, मानसूनी हवा

A seasonal wind in southern Asia. Blows from the southwest (bringing rain) in summer and from the northeast in winter.

monsoon