Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பருந்து from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பருந்து   பெயர்ச்சொல்

Meaning : இறைச்சி முதலியவற்றைத் தின்று வாழும் பிளவுப்பட்ட வால் பகுதி உடைய கழுகு இனத்தைச் சேர்ந்த பழுப்பு நிறப் பறவை.

Example : பருந்து வேட்டையாடி சாப்பிடுகிறது


Translation in other languages :

एक प्रकार का बाज पक्षी जो पूरे भारत में पाया जाता है।

शिकरा आकार में कौवे से छोटा होता है तथा इसके शरीर का निचला भाग सफेद और ऊपरी भाग राख के रंग का या नीला होता है।
चिपका, चीपक, शिकरा

Meaning : பருந்து

Example : வானத்தில் பருந்து வட்டமிட்டு கொண்டு இருக்கிறது.


Translation in other languages :

बाज की जाति का एक पक्षी।

लगर आकार में डोमकौवे से बड़ा होता है।
जग्गर, झगर, लंगर, लगर, लग्गर, लग्घड़

Meaning : வளைந்த கூரிய அலகுடையதும் பிணம் தின்பதுமான பல வகைப் பறவைகளின் பொதுப்பெயர்.

Example : பருந்து ஒரு வேட்டையாடும் பறவை


Translation in other languages :

गिद्ध की जाति की एक बड़ी चिड़िया जो आकार में गिद्ध से छोटी होती है।

चील एक शिकारी पक्षी है।
आतापी, चिल्ल, चिल्होर, चील, चील्ह, शकुनि, सत्कांड, सत्कान्ड

Any of several small graceful hawks of the family Accipitridae having long pointed wings and feeding on insects and small animals.

kite