Meaning : பிற உயிர்களின் துன்பம் கண்டு வருந்தும் உணர்வு
Example :
அவனுடைய இரக்கமான நிலையைப் பார்த்து நான் அழுதேன்.
Synonyms : இரக்கமான
Translation in other languages :
Deserving or inciting pity.
A hapless victim.Meaning : அன்பினால் கவரப்பட்ட
Example :
அன்புள்ள தம்பதிகளின் முகம் மறைந்திருக்கிறது
Synonyms : அன்பான, அன்புள்ள, அன்போடிருக்கும், நேசமான, பரிவிருக்கும், பரிவுள்ள, பற்றிருக்கும், பற்றுள்ள, பாசமான, பிரியமான
Translation in other languages :