Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பரியகம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பரியகம்   பெயர்ச்சொல்

Meaning : முழங்கையில் அணியும் ஆபரணம்

Example : ராம் தேயி கையங்கி அணிந்திருக்கிறாள்

Synonyms : கங்கணம், கடகம், காப்பு, கேயூரம், கையங்கி, கைவங்கி, மகரவாய், வாகுவளயம், வால்வளை


Translation in other languages :

बाँह में पहनने का गहना।

रामदेई टड़िया पहने हुई है।
टँड़ियाँ, टड़िया, टांड़

Meaning : கையில் மிகவும் முன்னே அணியப்படும் ஒரு நகை

Example : சீலா வளையலை ஒவ்வொரு முறையும் கழற்றி கழற்றி அணிந்துக் கொண்டிருக்கிறார்

Synonyms : அஸ்தகடகம், கேயூரம், கையணி, கைவங்கி, கோற்றொடி, மகரவாய், முதாரி, வளையல்


Translation in other languages :

वह आभूषण जो हाथ में सबसे आगे पहना जाता है।

शीला अगेले को बार-बार निकाल और पहन रही थी।
अगेला

Meaning : ஒரு வகை ஆபரணம்

Example : வாகுவளையம் தோள்பட்டையில் அணியக்கூடியது

Synonyms : கங்கணம், கடகம், காப்பு, கேயுரம், கையணி, தோள்வளை, மகரவாய், வங்கி, வாகுவளையம், வால்வளை


Translation in other languages :

एक प्रकार का गहना।

टंड़िया बाँह में पहनते हैं।
टंड़िया

Meaning : கையில் அணியக்கூடிய ஒரு ஆபரணம்

Example : புது மணப்பெண் கையிலுள்ள கைஅங்கி அழகாக இருக்கிறது

Synonyms : கங்கணம், கடகம், காப்பு, கேயூரம், கைஅங்கி, கையணி, கைவங்கி, மகரவாய், வாகுவளயம், வால்வளை


Translation in other languages :

हथेली पर पहनने का एक गहना।

नई दुल्हन की हथेली पर हथनी शोभायमान है।
हथनी