Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பரிசோதி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பரிசோதி   வினைச்சொல்

Meaning : சோதிப்பதை மற்றவர் மூலமாக செய்வது

Example : ஆசிரியர் தங்களுடைய மகளை வினாத்தாளில் உள்ள வினாக்கள் மூலமாக சோதனைசெய்தார்

Synonyms : சோதனைசெய், சோதி, பரிசோதனைசெய்


Translation in other languages :

जाँचने का काम दूसरे से करवाना।

शिक्षक ने उत्तर पुस्तिका अपनी बेटी से जँचवाया।
जँचवाना

Meaning : பரிசோதனை செய்தல்.

Example : பதினைந்து காப்பிகள் சோதிக்கப்பட்டது

Synonyms : சோதி


Translation in other languages :

जाँचने का काम होना।

पन्द्रह कॉपियाँ जँच गईं।
जँचना, जाँचा जाना

Meaning : சோதிக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

Example : நாங்கள் தங்க ஆபரணத்தின் சுத்தத்தை பொற்கொல்லரிடம் சோதனை செய்தோம்

Synonyms : சோதனை செய், சோதி


Translation in other languages :

परखने या जाँचने का काम दूसरे से कराना।

हम सोने के गहनों की शुद्धता सुनार से परखवाते हैं।
परखवाना, परखाना

Meaning : பரிசோதி

Example : அவர் இந்த குளிர்சாதனப் பெட்டியின் இயந்திரம் வேலை செய்கிறதா என்று பரிசோதித்தார்.


Translation in other languages :

निरीक्षण करना।

मैंने इस यंत्र की कार्यप्रणाली देखी।
देखना, विलोकना

Come to see in an official or professional capacity.

The governor visited the prison.
The grant administrator visited the laboratory.
inspect, visit

Meaning : ஒன்றை சோதிப்பதற்காக புறப்படுவது

Example : முதலில் நீங்கள் நல்ல மருத்துவரிடம் நன்றாக உங்கள் உடலை சோதனை செய்துகொள்ளுங்கள்

Synonyms : சோதனைசெய், சோதி


Translation in other languages :

* किसी परीक्षण से गुजरना।

पहले आप किसी अच्छे चिकित्सक से अच्छी तरह से अपना परीक्षण कराइए।
जाँच कराना, टेस्ट कराना, परीक्षण कराना

Undergo a test.

She doesn't test well.
test

Meaning : நோயின் காரணத்தை அறிந்து கொள்ள உடலிலுள்ள திரவங்களை பரிசோதிக்க

Example : உடலில் சர்க்கரையின் அளவை கண்காணிக்க இரத்தத்தை பரிசோதிக்க வேண்டும்.


Translation in other languages :

विशेषतः किसी रोग के कारण को जानने के लिए किसी शारीरिक द्रव्य को किसी यंत्र,रासायनिक प्रक्रिया आदि की सहायता से अवलोकन करना।

चिकित्सक प्रयोगशाला में खून जाँच रहा है।
जाँच करना, जाँचना, जांच करना, जांचना

Test or examine for the presence of disease or infection.

Screen the blood for the HIV virus.
screen, test