Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : சோதிப்பதை மற்றவர் மூலமாக செய்வது
Example : ஆசிரியர் தங்களுடைய மகளை வினாத்தாளில் உள்ள வினாக்கள் மூலமாக சோதனைசெய்தார்
Synonyms : சோதனைசெய், சோதி, பரிசோதி
Translation in other languages :हिन्दी
जाँचने का काम दूसरे से करवाना।
Meaning : நோயாளிக்கு மருத்துவர் சிகிச்சை அளிப்பது.
Example : மருத்துவர் படுத்துக் கொண்டிருக்கும் நோயாளியைப் பரிசோதனை செய்து கொண்டிருக்கிறார்
Translation in other languages :हिन्दी English
चिकित्सक द्वारा यह देखना कि किसी को कोई रोग है या नहीं और अगर है तो उसका कारण क्या है।
Test or examine for the presence of disease or infection.
Install App