Meaning : யாருக்காவது எதாவது ஒரு பொருளை அன்பளிப்பாக கொடுப்பது
Example :
என்னுடைய பிறந்த நாளில் ராமன் ஒரு நல்ல பரிசு கொடுத்தான்
Synonyms : அன்பளிப்புகொடு, காணிக்கைகொடு
Translation in other languages :
किसी को कोई चीज़ उपहार के रूप में देना।
मुझे राम के जन्मदिन पर एक अच्छा उपहार देना है।