Meaning : ஒருவரை கோபமூட்டவும், துன்பப்படுத்தவும் மற்றும் இழிவுபடுத்தும் விதமாகவும் கூறும் தன் கருத்தை நேரடியாக கூறாமல் வெளிப்படுத்தும் விதம்
Example :
மோகனை கஞ்சன் என்று சியாம் கிண்டல் செய்தான்
Synonyms : எள்ளல்செய், ஏளனம்செய், கிண்டல்செய், கேலிசெய், விகடம்செய்
Translation in other languages :
किसी को चिढ़ाने,दुखी करने,नीचा दिखाने आदि के लिए कोई बात कहना जो स्पष्ट शब्द में नहीं होने पर भी उक्त प्रकार का अभिप्राय प्रकट करती हो।
मोहन की कंजूसी पर श्याम ने व्यंग्य किया।