Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பயிற்சியாளர் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பயிற்சியாளர்   பெயர்ச்சொல்

Meaning : குறிப்பிட்ட பணிக்கு ஏற்ற பயிற்சியை அளிப்பவர்

Example : கிரிக்கெட் வீரர்களுக்குப் பயிற்சியாளர் பயிற்சி கொடுத்து கொண்டிருந்தார்


Translation in other languages :

किसी खेल का प्रशिक्षण देने वाला व्यक्ति।

कोच खिलाड़ी को हमेशा जीतने के लिए प्रेरित करता है।
कोच, खेल प्रशिक्षक

(sports) someone in charge of training an athlete or a team.

coach, handler, manager

Meaning : குறிப்பிட்ட பணி, விளையாட்டு, கலை போன்றவற்றுக்கு பணம் பெற்றுகொண்டு பயிற்சியளிப்பவர்

Example : ராகுலின் பயிற்சியாளர் தினமும் ஐந்து மணிக்கு அவனுக்கு பயிற்சி கொடுக்கிறார்

Synonyms : பயிற்சியளிப்பவர்


Translation in other languages :

वह शिक्षक जो विद्यालय के अतिरिक्त शुल्क लेकर शिक्षा देता है।

राहुल के अनुशिक्षक प्रतिदिन पाँच बजे उसे पढ़ाने आते हैं।
अनुशिक्षक, ट्यूटर