Meaning : வேலை, விளையாட்டு முதலியவற்றில் திறமையாகச் செயல்படுவதற்குத் தேவையான செய்முறைகளை அடிக்கடி செய்து பழக்கப்படுத்திக் கொள்ளாத முறை.
Example :
ரோகன் கிரிகெட்டில் பயிர்ச்சியில்லாததால் தோல்வி அடைந்தான்
Synonyms : பயிற்சி இல்லாத, பயிற்சிஅற்ற, பயிற்சியில்லாத
Translation in other languages :
जिसका अभ्यास न किया गया हो।
अनभ्यस्त खेल में सोहन को भाग नहीं लेना चाहिए।Meaning : வேலை, விளையாட்டு முதலியவற்றில் திறமையாகச் செயல்படுவதற்குத் தேவையான செய்முறைகளை அடிக்கடி செய்து பழக்கப்படுத்தாத நிலை.
Example :
அவன் இந்த வேலையில் பயிற்சியில்லாதவர்களுக்கு பயிற்சி அளிக்கிறான்
Synonyms : பயிற்சிஅற்ற, பயிற்சிஇல்லாத, பயிற்சியில்லாத
Translation in other languages :
जो प्रशिक्षित न हो।
वह एक अप्रशिक्षित व्यक्ति को इस काम के लिए प्रशिक्षित कर रहा है।Not disciplined or conditioned or made adept by training.
An untrained voice.