Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பயிற்சிஇல்லாத from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

Meaning : வேலை, விளையாட்டு முதலியவற்றில் திறமையாகச் செயல்படுவதற்குத் தேவையான செய்முறைகளை அடிக்கடி செய்து பழக்கப்படுத்தாத நிலை.

Example : அவன் இந்த வேலையில் பயிற்சியில்லாதவர்களுக்கு பயிற்சி அளிக்கிறான்

Synonyms : பயிற்சிஅற்ற, பயிற்சியற்ற, பயிற்சியில்லாத


Translation in other languages :

जो प्रशिक्षित न हो।

वह एक अप्रशिक्षित व्यक्ति को इस काम के लिए प्रशिक्षित कर रहा है।
अनसिखा, अप्रशिक्षित

Not disciplined or conditioned or made adept by training.

An untrained voice.
Untrained troops.
Young minds untrained in the habit of concentration.
untrained