Meaning : வேலை, விளையாட்டு முதலியவற்றில் திறமையாகச் செயல்படுவதற்குத் தேவையான செய்முறைகளை அடிக்கடி செய்து பழக்கப்படுத்திக்கொள்ளும் முறை.
Example :
சீதா கிராம கிராமாகச் சென்று பெண்களுக்கு தையல் பயிற்சி தருகிறாள்
Meaning : வேலை, விளையாட்டு முதலியவற்றில் திறமையாகச் செயல்படுவதற்குத் தேவையான செய்முறைகளை அடிக்கடி செய்து பழக்கபடுத்திக்கொள்ளும் முறை.
Example :
பெரும்பாலான பாடகர் காலையில் பயிற்சி செய்கிறார்கள்
Translation in other languages :
संगीत में पूर्णता या दक्षता प्राप्त करने के लिए स्वरों का किया जाने वाला अभ्यास।
हमारे गुरुजी की सुबह रियाज़ से शुरू होती है।Meaning : திறமையாகச் செயல்படுவதற்கு தேவையான செய்முறைகளை அடிக்கடி செய்து பழக்கப்படுத்திக்கொள்ளும் முறை.
Example :
மாணவர்களுக்குத் தொழில் பயிற்சியை திறமையை உருவாக்கி கொடுக்க வேண்டும்
Translation in other languages :
वह जिसे प्रशिक्षण मिल रहा हो।
सभी प्रशिक्षार्थियों को प्रशिक्षण केंद्र पर कल जल्दी आना है।Someone who is being trained.
traineeMeaning : முழுமை அல்லது செயல் திறன் பெறுவதற்காக அடிக்கடி ஒரே செயலை செய்வது
Example :
நிரந்தர பயிற்சியால் அவள் சிறந்த செயல்திறன் பெற்றான்
Translation in other languages :
Systematic training by multiple repetitions.
Practice makes perfect.Meaning : படை வீரர்களுக்கு போரிடுவதற்காக கொடுக்கப்படும் பயிற்சி
Example :
படைவீரர்களுக்கு தினமும் பயிற்சி அளிக்கப்படுகிறது
Translation in other languages :
(military) the training of soldiers to march (as in ceremonial parades) or to perform the manual of arms.
drill