Meaning : கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் அல்லது தண்டனை கிடைக்கும் என்பதால் ஏற்படும் உணர்வு.
Example :
காஷ்மீரில் தீவிரவாதிகளின் பயம் இருக்கிறது
Synonyms : அச்சம்
Translation in other languages :
Meaning : தீங்கு, இழப்பு, ஆபத்து முதலியவை நேரக் கூடிய சூழ்நிலையில் ஒருவருக்கு ஏற்படும் உணர்வு.
Example :
குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்தால் மக்கள் மனதில் பயம் நிலவுகிறது
Synonyms : அச்சம்
Translation in other languages :
An emotion experienced in anticipation of some specific pain or danger (usually accompanied by a desire to flee or fight).
fear, fearfulness, fright