Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பயமில்லாத from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பயமில்லாத   பெயரடை

Meaning : கேடு இல்லாத,பயமில்லாத,அச்சமில்லாத

Example : அவன் பயமில்லாத வாழ்க்கை வாழ்கிறான்.

Synonyms : அச்சமில்லாத, கேடு இல்லாத


Translation in other languages :

जिसमें किसी प्रकार की विपत्ति की संभावना न हो।

वह निरापद जीवन जीता रहा।
निरापद

Free from danger or the risk of harm.

A safe trip.
You will be safe here.
A safe place.
A safe bet.
safe

Meaning : கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் அல்லது தண்டனை கிடைக்கும் என்பதால் ஏற்படும் உணர்வு உள்ள நிலை.

Example : பயம்நிறைந்த பகுதியில் வசிப்பது மிகவும் கடினம்

Synonyms : , அச்சமான, அச்சமுள்ள, கிலியான, கிலியுள்ள, திகிலான, திகிலுள்ள, நடுக்கமான, நடுக்கமுள்ள, நெஞ்சுத்திடுக்கமுள்ள, பயமற்ற, பயமான, பயமுறுத்து, பயமுள்ள, பயம்நிறைந்த, பீதியான, பீதியுள்ள, மனநடுக்கமான நெஞ்சுத்திடுக்கமான, மனநடுக்கமுள்ள, மருட்சியான, மருட்சியுள்ள, மிரட்சியான, மிரட்சியுள்ள, வெருட்சியான, வெருட்சியுள்ள


Translation in other languages :

जो भय से भरा हुआ हो।

भयपूर्ण माहौल में रहना मुश्किल होता है।
आतंकपूर्ण, भयपूर्ण

Meaning : கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் அலல்து தண்டனை கிடைக்கும் என்ற உணர்வு இல்லாத நிலை.

Example : மீனு ஒரு பயமில்லாத பெண்

Synonyms : அச்சமற்ற, அச்சமில்லாத, கிலியற்ற, கிலியில்லாத, திகிலற்ற, திகில்இல்லாத, நடுக்கமற்ற, நடுக்கமில்லாத, நெஞ்சுத்திடுக்கமற்ற, நெஞ்சுத்திடுக்கமில்லாத, பயமற்ற, பீதியற்ற, பீதியில்லாத, மனநடுக்கமற்ற, மனநடுக்கமில்லாத, மருட்சியற்ற, மருட்சியில்லாத, மிரட்சியற்ற, மிரட்சியில்லாத, வெருட்சியற்ற, வெருட்சியில்லாத


Translation in other languages :

Oblivious of dangers or perils or calmly resolute in facing them.

fearless, unafraid