Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பயமின்மை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பயமின்மை   பெயர்ச்சொல்

Meaning : கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் அலல்து தண்டனை கிடைக்கும் என்ற உணர்வு இல்லாத நிலை.

Example : போரஸ் பயமில்லாமல் சிக்கந்தற்கு பதில் கொடுத்தார்

Synonyms : அச்சமின்மை, கிலியின்மை, திகிலின்மை, நடுக்கமின்மை, நெஞ்சுத்திடுக்கின்மை, பீதியின்மை, மனநடுக்கமின்மை, மருட்சியின்மை, மிரட்சியின்மை, வெருட்சியின்மை


Translation in other languages :

निडर या भयहीन होने की अवस्था या भाव।

बंदी पोरस ने सिकंदर को जबाब देकर अपनी निडरता का प्रमाण दिया।
अपभय, अभीति, अशंका, अशङ्का, निडरता, निडरपन, निडरपना, निर्भयता, निर्भयपन, निर्भयपना, निर्भीकता, प्रगल्भता, प्रागल्भ्य, भयहीनता

Feeling no fear.

bravery, fearlessness