Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பயமற்ற from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பயமற்ற   பெயரடை

Meaning : கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் அல்லது தண்டனை கிடைக்கும் என்பதால் ஏற்படும் உணர்வு உள்ள நிலை.

Example : பயம்நிறைந்த பகுதியில் வசிப்பது மிகவும் கடினம்

Synonyms : , அச்சமான, அச்சமுள்ள, கிலியான, கிலியுள்ள, திகிலான, திகிலுள்ள, நடுக்கமான, நடுக்கமுள்ள, நெஞ்சுத்திடுக்கமுள்ள, பயமான, பயமில்லாத, பயமுறுத்து, பயமுள்ள, பயம்நிறைந்த, பீதியான, பீதியுள்ள, மனநடுக்கமான நெஞ்சுத்திடுக்கமான, மனநடுக்கமுள்ள, மருட்சியான, மருட்சியுள்ள, மிரட்சியான, மிரட்சியுள்ள, வெருட்சியான, வெருட்சியுள்ள


Translation in other languages :

जो भय से भरा हुआ हो।

भयपूर्ण माहौल में रहना मुश्किल होता है।
आतंकपूर्ण, भयपूर्ण

Meaning : பயமற்ற, அதிகப்பிரசங்கியான

Example : ராமு ஒரு அதிகப்பிரசங்கியான சிறுவன்.

Synonyms : அதிகப்பிரசங்கியான


Translation in other languages :

बड़ों का उचित आदर या लिहाज न करने वाला।

रामू एक बदतमीज लड़का है।
गुस्ताख, गुस्ताख़, ढीठ, धृष्ट, बदतमीज, बदतमीज़

Showing lack of due respect or veneration.

Irreverent scholars mocking sacred things.
Noisy irreverent tourists.
irreverent

Meaning : கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் அல்லது தண்டனை கிடைக்கும் என்று தெரிந்தும் பயம் கொள்ளாத உணர்வு.

Example : மகாபாரத யுத்தத்திற்கு பிறகு பாண்டவர்கள் சிறிது காலம் வரை பயமற்ற ஆட்சி செய்தனர்

Synonyms : அச்சமற்ற, அச்சம்அற்ற, கிலிஅற்ற, கிலியற்ற, திகிலற்ற, திகில்அற்ற, நடுக்கமற்ற, நடுக்கம்அற்ற, நெஞ்சுதிடுக்குஅற்ற, நெஞ்சுத்திடுக்கமற்ற, நெஞ்சுத்திடுக்கற்ற, பயம்அற்ற, பீதிஅற்ற, பீதியற்ற, மனநடுக்கமற்ற, மனநடுக்கம்அற்ற, மருட்சிஅற்ற, மருட்சியற்ற, மிரட்சிஅற்ற, மிரட்சியற்ற


Translation in other languages :

जो आशंकित न हो।

महाभारत युद्ध में पाँडवों ने अपनी निश्शंक वीरता के बल पर विजय प्राप्त की।
अनाशंकित, आशंकाहीन, निःशंक, निश्शंक, बेखटक, बेफ़िक़्र, बेफ़िक्र, बेफिक्र, शंकारहित, संशयहीन

Being without doubt or reserve.

Implicit trust.
implicit, unquestioning

Meaning : கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் அலல்து தண்டனை கிடைக்கும் என்ற உணர்வு இல்லாத நிலை.

Example : மீனு ஒரு பயமில்லாத பெண்

Synonyms : அச்சமற்ற, அச்சமில்லாத, கிலியற்ற, கிலியில்லாத, திகிலற்ற, திகில்இல்லாத, நடுக்கமற்ற, நடுக்கமில்லாத, நெஞ்சுத்திடுக்கமற்ற, நெஞ்சுத்திடுக்கமில்லாத, பயமில்லாத, பீதியற்ற, பீதியில்லாத, மனநடுக்கமற்ற, மனநடுக்கமில்லாத, மருட்சியற்ற, மருட்சியில்லாத, மிரட்சியற்ற, மிரட்சியில்லாத, வெருட்சியற்ற, வெருட்சியில்லாத


Translation in other languages :

Oblivious of dangers or perils or calmly resolute in facing them.

fearless, unafraid

Meaning : பயமில்லாமல் இருக்கக்கூடிய

Example : அவனுடைய பயமற்ற வார்த்தையினை கேட்டு முரளி நடுநடுங்கிக் கொண்டிருக்கிறான்

Synonyms : அச்சமற்ற


Translation in other languages :

अभय करने वाला।

उनका अभयकर वचन सुन मुरारी गदगद हो गया।
अभयकर

Restoring confidence and relieving anxiety.

A very reassuring remark.
reassuring