Meaning : தேவையை நிறைவேற்றும் பொருட்டு அல்லது நம்மை, வசதி போன்றவற்றைப் பெறும் பொருட்டு ஒன்றை கையாளுதல்.
Example :
எல்லோரும் சுத்தமான துணியை பயன்படுத்து என்றார் மருத்துவர்
Translation in other languages :
व्यवहार या काम में लाना।
प्रकृति में उपलब्ध संसाधनों का सही तरह से उपयोग करो।Meaning : ஒருவர் மூலமாக சேவைகளைப் பயன்படுத்துவது அல்லது செய்வது
Example :
எங்கள் மூலமாக நடத்தப்பட்டு வந்த சேவைகள் அதிகமக்களால் பயன்படுத்தப்பட்டது
Synonyms : உபயோகப்படுத்து
Translation in other languages :
किसी के द्वारा सेवाओं आदि का उपयोग होना या किया जाना।
हमारे द्वारा चलाई गई सेवाएँ बहुत सारे लोगों द्वारा उपयोग होती हैं।Meaning : பயன்படுத்து, உபயோகி, செலவு செய்
Example :
ராஜீவ் தன் வீட்டைக் கட்ட நூறு மூட்டை சிமெண்ட்டை பயன்படுத்தினார்.
Synonyms : உபயோகி, செலவு செய்
Translation in other languages :