Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பயன்படுத்தக்கூடிய from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

Meaning : பயன்படுத்தும் தகுதி

Example : எப்பொழுதாவது பயன்படுத்ததக்க பொருட்களை பயன்படுத்துவதாலும் நோய் ஏற்படுகிறது

Synonyms : உபயோகப்படுத்தக்கூடிய, உபயோகப்படுத்தும், பயன்படுத்ததக்க, பயன்பாட்டிலுள்ள, புழக்கத்திலுள்ள, புழங்கும்


Translation in other languages :

सेवन करने योग्य।

कभी-कभी सेवनीय पदार्थों के उपभोग से भी रोग उत्पन्न हो जाते हैं।
सेवनीय, सेवितव्य, सेव्य

May be used up.

consumable

Meaning : நன்மை விளைவிப்பதாக அல்லது உதவியாக இருப்பதை குறிப்பது.

Example : சிலகட்சி தலைவர்கள் மக்கள் சொத்தை தாங்கள் பயன்படுத்தக்கூடிய சொத்தாக நினைக்கிறார்கள்

Synonyms : உபயோகப்படுத்தக்கூடிய


Translation in other languages :

जो उपभोग या व्यवहार करने के योग्य हो।

कुछ राजनेता जनता की संपत्ति को उपभोग्य वस्तु समझते हैं और धड़ल्ले से उसका उपभोग करते हैं।
उपभोग्य, उपभोज्य

May be used up.

consumable