Meaning : பயன்படாத ஒரு பொருள்
Example :
மோகன் உபயோகப்படாத பொருட்களைக் குவித்து தீயிட்டான்
Synonyms : உபயோகப்படாத பொருள், உபயோகமற்ற பொருள், உபயோகமில்லாத பொருள், பயனற்ற பொருள், பயன்படாத பொருள்
Translation in other languages :
ऐसी वस्तु जो उपयोगी न हो।
मोहन ने अपनी सभी अनुपयोगी वस्तुएँ कबाड़ी वाले को दे दी।Any materials unused and rejected as worthless or unwanted.
They collect the waste once a week.